நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் என்பது என்ன?

'நீட்' தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் என்பது என்ன?

மத்திய அரசு அறிவித்துள்ள ‘நீட்’ தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
21 Sept 2023 6:28 PM