லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம் - நடிகை சாய் பல்லவி

'லேடி பவர் ஸ்டார்' பட்டம் வேண்டாம் - நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவிக்கு லேடி பவர் ஸ்டார் என பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றிய தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 8:43 AM GMT