
'அகவிலைப்படி' - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2022 12:28 PM
தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Aug 2022 1:20 PM
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு விளக்கம்
அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்.
17 Aug 2022 12:51 AM
மத்திய அரசைப்போன்று மாநில அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்
மத்திய அரசைப்போன்று மாநில அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தப்பட்டது.
16 Aug 2022 7:19 PM
3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - தமிழக அரசு
3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
16 Aug 2022 3:47 PM
அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்- தமிழக அரசு
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
16 Aug 2022 2:21 PM
முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்
முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 Aug 2022 4:59 PM
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கவேண்டும் - சசிகலா
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை உடனே வழங்கவேண்டும் என சசிகலா வளியுறுத்தி உள்ளார்.
1 Aug 2022 6:43 PM
அகவிலைப்படியுடன் மாற்று ஓய்வூதியம் வழங்கக்கோரி ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்கக்கோரி சேலத்தில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
29 July 2022 11:41 PM
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14%ல் இருந்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
16 Jun 2022 1:09 PM
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டுகோள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
11 Jun 2022 9:07 PM
ரேசன்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ரேசன்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 Jun 2022 6:28 AM