கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அனுமதிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருவதாகவும், இதற்கான தொடக்கக்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று ராமதாஸ் கூறினார்.
15 Dec 2023 8:15 AM GMT
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரம்

மப்பேடு ஊராட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.155 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
26 Sep 2023 9:11 AM GMT
சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
24 Sep 2023 3:34 AM GMT
சென்னை, திடீர்நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை, திடீர்நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை, திடீர்நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
15 April 2023 5:32 PM GMT
அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி - முதியவர் கைது

அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி - முதியவர் கைது

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட பலரிடம் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அதனை ஒத்திகைக்கு கொடுத்து ரூ.5 கோடி மோசடி செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
18 Feb 2023 7:13 AM GMT