
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் - பரபரப்பு
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று கூடியது
14 Oct 2025 4:42 AM
தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டம் பெயரளவில் கூட நிறைவேற்றப்படாதது அரசின் தோல்வி: அன்புமணி ராமதாஸ்
தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அவரது சகாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Oct 2025 4:32 AM
கரூர் கூட்ட நெரிசல்: நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் - அன்புமணி ராமதாஸ்
சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று செப்டம்பர் 29-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 8:56 AM
கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கெஞ்சுவதா? - அன்புமணி
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
13 Oct 2025 5:25 AM
மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்ட 10 சதவீத ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி - அன்புமணி ராமதாஸ்
வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி வரிச்சலுகையை ரத்து செய்வது அநீதி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Oct 2025 8:53 AM
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தனியார் கடைகளில் ரூ.300 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியாவுடன் ரூ.200 மதிப்புள்ள சத்து குருணை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
12 Oct 2025 6:29 AM
மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் - அன்புமணியை கண்டித்து ராமதாஸ் ஆதரவாளர் முரளி சங்கர் அறிக்கை
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
11 Oct 2025 1:14 PM
சமூகநீதியை படுகொலை செய்யும் திமுக அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? - அன்புமணி ராமதாஸ்
சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக நாடகங்களை நடத்த வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Oct 2025 9:15 AM
ராமதாசுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் - அன்புமணி ஆவேசம்
ராமதாஸ் உடன் இருப்பவர்கள் அவரை வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Oct 2025 12:14 PM
கிட்னி திருட்டு வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு: சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி - அன்புமணி ராமதாஸ்
சிறுநீரகத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Oct 2025 11:10 AM
நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
10 Oct 2025 5:10 AM
இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், இன விடுதலை உணர்வையும் போற்றுவோம் - அன்புமணி ராமதாஸ்
தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 102-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
9 Oct 2025 9:43 AM




