
டி20 தரவரிசை; பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய அபிஷேக் சர்மா
ஆண்களுக்கான டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
5 Feb 2025 9:10 AM
அபிஷேக் சர்மா பந்துவீச்சில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார்.
4 Feb 2025 9:18 AM
அந்த இந்திய வீரர் கெயில், டி வில்லியர்ஸ் போல வரலாம் - மெக்கல்லம் பாராட்டு
தங்களுடைய பவுலர்களை அபிஷேக் சர்மா அடித்து நொறுக்கியதாக மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
4 Feb 2025 8:15 AM
ஜெய்ஸ்வால், கில் இல்லை.. இவர்தான் இந்தியாவின் அடுத்த சேவாக் - ஹர்பஜன் சிங்
அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
4 Feb 2025 2:31 AM
உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்... அபிஷேக் சர்மாவை வாழ்த்திய யுவராஜ் சிங்
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
3 Feb 2025 10:35 AM
நான் பார்த்த சிறந்த டி20 பேட்டிங் இதுதான் - அபிஷேக் சர்மாவுக்கு பட்லர் பாராட்டு
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து இழந்தது.
3 Feb 2025 7:42 AM
டி20 கிரிக்கெட்: ஜெய்ஸ்வாலின் மாபெரும் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
3 Feb 2025 6:20 AM
இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கிய என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மா
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
3 Feb 2025 3:08 AM
இப்படி ஒரு சதத்தை நான் பார்த்ததில்லை - அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் புகழாரம்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
3 Feb 2025 1:25 AM
சூறாவளியாக சுழன்ற அபிஷேக் சர்மா... ஒரே போட்டியில் 4 இமாலய சாதனைகள்
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.
2 Feb 2025 3:55 PM
மும்பையில் சிக்சர் மழை... சதம் விளாசினார் அபிஷேக் சர்மா
அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
2 Feb 2025 2:03 PM
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20: இந்திய நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கல்..?
இந்தியா - இங்கிலாந்து 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
24 Jan 2025 4:44 PM