
அப்துல் கலாம் கதையை திரைப்படமாக்குவது கலைச்சவால் - "ஆதிபுருஷ்" இயக்குநர்
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
25 May 2025 3:18 PM IST
அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
22 May 2025 5:15 AM IST
'எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர்...' - அப்துல் கலாமை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 12:36 PM IST
தூத்துக்குடியில்அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
தூத்துக்குடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
17 Oct 2023 12:15 AM IST
ராமேசுவரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி தொடக்கம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் நடந்த மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொடங்கி வைத்து உள்ளார்.
15 Oct 2023 9:26 AM IST
அப்துல் கலாமின் பொன்மொழியை பகிர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன்மொழியை பகிர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.
18 Aug 2023 3:02 PM IST
அப்துல் கலாம் நினைவு தினம்: பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம் - கமல்ஹாசன்
வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
27 July 2023 3:47 PM IST
ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் - நினைவகத்தில் குடும்பத்தினர் மரியாதை
ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் முன்னிட்டு தேசிய நினைவகத்தில் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.
15 Oct 2022 10:29 AM IST
7-ம் ஆண்டு நினைவு நாள் அப்துல் கலாம் நினைவிடத்தில் திரளானோர் மலர் தூவி மரியாதை
7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அப்துல் கலாம் நினைவிடத்தில் அரசு அதிகாரிகள், மாணவர்கள் என ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
27 July 2022 1:33 PM IST
அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
25 Jun 2022 11:18 AM IST
ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்கள் ? - ரிசர்வ் வங்கி மறுப்பு
ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
6 Jun 2022 3:34 PM IST