
இனி என்ன சொல்லப் போகிறீர்கள் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களே ? அமைச்சர் ரகுபதி
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 7:56 AM
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்: அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
5 Feb 2025 6:36 AM
அதிமுகவை குறைகூற அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் இல்லை: ஜெயக்குமார்
அதிமுகவை குறைகூற அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
3 Feb 2025 9:59 AM
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா ? அமைச்சர் ரகுபதி
திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
2 Feb 2025 12:38 PM
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
28 Jan 2025 1:53 AM
அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
25 Jan 2025 9:39 AM
அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 7:02 AM
பாஜக தலைவர் போல எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 12:55 PM
அரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
31 Dec 2024 11:01 AM
"பிற மாநிலங்களை விஜய் பார்க்க வேண்டும்.." - அமைச்சர் ரகுபதி
மற்ற மாநிலங்களுக்கு சென்று பெண்களின் நிலைமை குறித்து விஜய் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
30 Dec 2024 11:29 AM
எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானதற்கு காவல்துறை காரணம் இல்லை என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 1:15 PM
பாவ விமோசனம் பெற அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டாரோ? - அமைச்சர் ரகுபதி கேள்வி
பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 1:20 AM