
தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவிகள் புகார் அளித்தனர்.
25 March 2025 3:37 PM
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
17 March 2025 1:59 AM
வீட்டுக்கு அழைத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
வீட்டுக்கு அழைத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
6 March 2025 12:29 PM
பண்ணை குட்டையில் மூழ்கி ஆசிரியர், மாணவன் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
பண்ணை குட்டையில் மூழ்கி ஆசிரியர், மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 March 2025 1:03 PM
தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
புளியங்குடியில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
4 March 2025 6:57 AM
திருப்பத்தூர்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
7-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
25 Feb 2025 5:03 AM
ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
ஏழையெளிய மாணவ மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 6:45 AM
பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
அரசு பள்ளி விழாவில் பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
17 Feb 2025 9:15 PM
வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்ததாக அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்திருந்தனர்.
13 Feb 2025 3:57 AM
அழகாக இருப்பதாக கூறி பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியர் கைது
அழகாக இருப்பதாக கூறி அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
7 Feb 2025 7:46 AM
47,013 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு
ஆசிரியர், ஆசிரியரல்லாத 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
27 Jan 2025 4:58 PM
நிறைய பேர் மரணம் அடைவார்கள்... வீடியோ வெளியிட்டு விட்டு பள்ளி மாணவன் தற்கொலை
மத்திய பிரதேசத்தில் ரெயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தில் வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
25 Jan 2025 7:02 PM