
முன்னாள் காதலியின் ஆபாச வீடியோக்களை முதலாளிக்கு அனுப்பிய காதலர்; அதிர்ச்சி தீர்ப்பு அளித்த கோர்ட்டு
இந்த வழக்கில், முன்னாள் காதலிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
3 July 2025 10:47 AM
கள்ளக்காதலனுடன் லிவ்-இன் உறவு; கணவருக்கு மிட்நைட் ஆபாச வீடியோ... அடுத்து நடந்த கொடூரம்
பணத்திற்காக ஆபாச வீடியோ எடுத்து, அதனை கணவரின் செல்போனுக்கு அனுப்பி, கணவரிடமே பணம் கேட்டு திவ்யா மிரட்டல் விடுத்துள்ளார்.
25 Jun 2025 8:54 AM
வீடியோ காலில் நிர்வாணம்... இளம்பெண்களின் பெயரில் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
வாலிபருக்கு சமூக வலைதளம் மூலம் பல இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
19 Jun 2025 2:06 AM
செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து 13 வயது சிறுமி பலாத்காரம் - உறவினர் கைது
செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
5 March 2025 10:58 AM
ஆபாச வீடியோ வெளியான விவகாரம் : நடிகை ஓவியா புகார்!
ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
16 Oct 2024 3:44 PM
ஆபாச வீடியோவை பார்த்த சிறுமியை மிரட்டி உல்லாசம்... வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம்
ஆபாச வீடியோ பார்த்ததை பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டி, அந்த சிறுமியை 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
24 July 2024 10:22 PM
'சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை' என்ற உத்தரவை வாபஸ் பெற்ற ஐகோர்ட்டு
கடும் எதிர்ப்பை தொடர்ந்து, சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை என்ற உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு வாபஸ் பெற்றது.
20 July 2024 9:17 PM
சிறுமிகளின் ஆபாச வீடியோவை பார்ப்பது குற்றம் இல்லை - கர்நாடக ஐகோர்ட்டு கருத்து
சிறுமிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவதுதான் சட்டப்படி குற்றமாகும் என்று நீதிபதி கூறினார்.
19 July 2024 6:01 PM
உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டல்: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்
பிரேமாவுடன் உல்லாசமாக இருக்கும்போது அதனை ராஜேஷ் செல்போனில் வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது.
12 Jun 2024 5:11 PM
பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கைது - எஸ்.ஐ.டிபோலீசார் தீவிர விசாரணை
ஆபாச வீடியோக்கள் வெளியானதில் முக்கிய காரணமாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எஸ்.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Jun 2024 4:20 AM
'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம்: பெண்களிடம் ஆபாச வீடியோ அனுப்ப சொல்லி ரசித்து பார்த்த என்ஜினீயர்
வேறு ஒருவரின் கட்டுமஸ்தான புகைப்படத்தை காட்டி பழகிய பெண்களிடம் ஆபாச வீடியோ அனுப்ப சொல்லி ரசித்து பார்த்த என்ஜினீயர் கைதானார்.
23 May 2024 9:49 PM
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
8 May 2024 3:24 AM