பரினீதி சோப்ரா-ராகவ் சத்தா நிச்சயதார்த்த விழா; நண்பர்கள், தலைவர்கள் வாழ்த்து

பரினீதி சோப்ரா-ராகவ் சத்தா நிச்சயதார்த்த விழா; நண்பர்கள், தலைவர்கள் வாழ்த்து

நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் நிச்சயதார்த்த விழாவில் திரையுலகினர், நண்பர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
13 May 2023 5:48 PM GMT
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; துணை நிலை குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி எம்.பி. பெயரும் சேர்ப்பு

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; துணை நிலை குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி எம்.பி. பெயரும் சேர்ப்பு

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா பெயரையும் துணை நிலை குற்றப்பத்திரிகையில் அமலாக்க துறை சேர்த்து உள்ளது.
2 May 2023 8:57 AM GMT
48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அமலாக்க துறைக்கு ஆம் ஆத்மி எம்.பி. நோட்டீஸ்

48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அமலாக்க துறைக்கு ஆம் ஆத்மி எம்.பி. நோட்டீஸ்

அமலாக்க துறை 48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
22 April 2023 2:09 PM GMT
சி.பி.ஐ. அமைப்பை என்னிடம் கொடுங்கள்; 2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்கிறேன்: ஆம் ஆத்மி எம்.பி.

சி.பி.ஐ. அமைப்பை என்னிடம் கொடுங்கள்; 2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்கிறேன்: ஆம் ஆத்மி எம்.பி.

சி.பி.ஐ., அமலாக்க துறை என்னிடம் இருந்தால் 2 மணிநேரத்தில் மோடி, அமித்ஷா, அதானியை கைது செய்வேன் என போலீசாரால் விடுவிக்கப்பட்ட எம்.பி. சஞ்சய் சிங் இன்று கூறியுள்ளார்.
27 Feb 2023 10:02 AM GMT
ஆம் ஆத்மி எம்.பி. மீது நடவடிக்கை; சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆம் ஆத்மி எம்.பி. மீது நடவடிக்கை; சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்ஜய் சிங் அவையில் இருந்து ஒரு வாரத்திற்கு இன்றில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
27 July 2022 9:02 AM GMT