
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
23 May 2025 1:38 PM IST
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல்...?
ஐ.பி.எல். போட்டி தொடர் வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 10:54 AM IST
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆறுதல் வெற்றி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
5 May 2025 2:28 PM IST
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தோல்வி தொடருகிறது
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
4 May 2025 12:32 PM IST
ஆஸி. பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள அந்தோணி அல்பனீசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற்றது.
3 May 2025 7:36 PM IST
ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார் அந்தோணி அல்பனீஸ்
ஆஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
3 May 2025 6:14 PM IST
ஆஸ்திரேலியாவில் இன்று பொதுத்தேர்தல்: ஆளும் கட்சிக்கு கடும் சவால்
பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 May 2025 10:14 AM IST
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு கூட்டணியை கணித்த ரவி சாஸ்திரி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
25 April 2025 3:25 PM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
தூதரகத்தின் நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகையை மர்ம நபர்களால் வண்ணம் பூசி சேதப்படுத்தியுள்ளனர்.
12 April 2025 3:50 PM IST
ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருட்டு
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது.
12 April 2025 11:26 AM IST
நிறம் மாறிய கண்கள்; மின்னல் தாக்குதலின் திக் திக் அனுபவங்களை பகிர்ந்த இளம்பெண்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கார்லியின் கண்கள் மின்னல் தாக்குதலுக்கு பின், பச்சை நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தன.
30 March 2025 2:07 PM IST
ஆஸ்திரேலியாவில் மே 3-ந்தேதி பொதுத்தேர்தல்: ஆளும் கட்சிக்கு கடும் சவால்
ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
28 March 2025 2:57 PM IST