
நாடாளுமன்றத்தில் இருந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்: "இது ஜனநாயகத்தின் கொலை" என்று எதிர்க்கட்சிகள் சாடல்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருவதால் இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கிவருகின்றன.
18 Dec 2023 7:29 PM
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
15 Dec 2023 5:30 AM
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
அம்ரோகா மக்களவை தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் கன்வர் டேனிஷ் அலி.
9 Dec 2023 10:21 PM
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம்.!
சுவேந்து அதிகாரியை இடைநீக்கம் செய்த சபாநாயகர் பீமன் பானர்ஜி, குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் அவர் பங்கேற்க தடைவிதித்தார்.
28 Nov 2023 9:22 PM
கோவை ராகிங் விவகாரம் - 7 மாணவர்கள் இடைநீக்கம்
முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி, ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Nov 2023 11:55 AM
மாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரி பணி இடைநீக்கம்
மாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
26 Oct 2023 7:00 PM
உத்தரபிரதேசம்: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம்
உத்தரபிரதேச மாநிலத்தின் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
24 Oct 2023 9:53 PM
'ராக்கிங்' செய்த 9 மாணவர்கள் இடைநீக்கம்
மருத்துவ கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்த 9 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
5 Oct 2023 6:45 PM
விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் இடைநீக்கம்
கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2 Oct 2023 2:04 PM
ஊட்டி அரசு கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம்
விரும்பிய பாடப்பிரிவை ஒதுக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியகுற்றச்சாட்டின் பேரில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
28 Sept 2023 8:15 PM
அஸ்தம்பட்டி பணிமனை என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
அரசு பஸ் பராமரிப்பில் அலட்சியமாக இருந்த சேலம் அஸ்தம்பட்டி பணிமனை உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
16 Sept 2023 7:30 PM
பிரான்ஸ் கால்பந்து வீரர் இடைநீக்கம்
2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் 30 வயதான போக்பா அங்கம் வகித்திருந்தார்.
13 Sept 2023 4:44 AM