ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை.. மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை.. மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.
28 Dec 2022 10:13 AM GMT
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்படாது - சல்மான் குர்ஷித் தகவல்

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்படாது - சல்மான் குர்ஷித் தகவல்

காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.
22 Dec 2022 2:49 PM GMT
100-வது நாளை நெருங்கும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை: இசை கச்சேரியுடன் கோலாகலமாக கொண்டாட காங்கிரஸ் முடிவு

100-வது நாளை நெருங்கும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை: இசை கச்சேரியுடன் கோலாகலமாக கொண்டாட காங்கிரஸ் முடிவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார்.
13 Dec 2022 11:09 AM GMT
ராகுல் காந்தியின் பாதயாத்திரை; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை பங்கேற்பு

ராகுல் காந்தியின் பாதயாத்திரை; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை பங்கேற்பு

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை இணைந்து கொள்வார் என மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.
9 Nov 2022 7:32 AM GMT
தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல் காந்தி...!

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல் காந்தி...!

ராகுல் காந்தி இன்று 57-வது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார்.
3 Nov 2022 7:53 AM GMT
காஷ்மீரை ராகுல் காந்தி அடைவதற்குள் காங்கிரஸ் முக்தி பெற்று விடும்:  பா.ஜ.க. மந்திரி கிண்டல்

காஷ்மீரை ராகுல் காந்தி அடைவதற்குள் காங்கிரஸ் முக்தி பெற்று விடும்: பா.ஜ.க. மந்திரி கிண்டல்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என பா.ஜ.க. மந்திரி கிண்டலாக கூறியுள்ளார்.
27 Sep 2022 2:35 AM GMT
இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு:  கேரள ஐகோர்ட்டில் வழக்கு

இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு

இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
20 Sep 2022 4:32 PM GMT
காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் நாளை தொடரும்

காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் நாளை தொடரும்

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று ஒரு நாள் இடைவேளை விட்டு நாளை கேரளாவின் கொல்லம் நகரில் இருந்து மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15 Sep 2022 1:47 AM GMT