
பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும் - முன்னாள் பயிற்சியாளர்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
2 July 2025 8:41 PM IST
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் - ஆஸ்திரேலிய வீரர் விருப்பம்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
2 July 2025 5:02 PM IST
2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2 July 2025 3:09 PM IST
பஞ்சாப்: பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது.
2 July 2025 3:04 PM IST
ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 % வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?
ரஷியாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்க இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
2 July 2025 11:19 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பதிலடி கொடுக்குமா இந்திய அணி..?
இந்தியா- இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
2 July 2025 7:45 AM IST
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பீட் ஹெக்சேத் உடன் இன்று உரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
1 July 2025 8:27 PM IST
எல்லை நிர்ணயம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- சீனா அறிவிப்பு
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை சிக்கலானது என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
1 July 2025 5:07 PM IST
காந்தி குடும்ப தலைமையின் கீழ் ரஷியாவிடம் இந்தியா விற்கப்பட்டது: பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இரண்டு முறை பணம் கொடுத்தேன் என அமெரிக்க தூதர் மொய்நிஹான் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
1 July 2025 5:05 PM IST
2-வது 20 ஓவர் கிரிக்கெட் : இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இன்று மோதல்
முதலாவது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 97 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றிருந்தது.
1 July 2025 8:20 AM IST
இந்தியா, அமெரிக்கா இடையே 8ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்? - வெளியான தகவல்
இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
30 Jun 2025 12:59 PM IST
தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் இந்தியா; பாகிஸ்தான் குற்றச்சாட்டு
தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள், 19 பொதுமக்கள் காயமடைந்தனர்.
29 Jun 2025 8:58 AM IST