இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும் - முத்தரசன்

இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும் - முத்தரசன்

இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
22 Jan 2023 1:19 PM
மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள 108 அரிய பக்தி நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
19 Jan 2023 11:02 AM
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.
24 Dec 2022 10:02 PM
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2022 4:28 PM
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்

மங்கலதேவி கண்ணகி கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளையினர் மனு கொடுத்தனர்.
12 Dec 2022 7:00 PM
இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

இந்து சமய அறநிலையத்துறையில் குறைபாடுகள் உள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Dec 2022 6:27 PM
மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54 லட்சம் கிடைத்தது

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54 லட்சம் கிடைத்தது

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54 லட்சம் ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.
4 Nov 2022 9:45 AM
கிராம கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதற்கு எதிர்ப்பு: மாதவரம் - மணலி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

கிராம கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதற்கு எதிர்ப்பு: மாதவரம் - மணலி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

கிராம கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
15 Oct 2022 8:28 AM
திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்து மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்து மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டது.
15 Oct 2022 8:26 AM
இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றுக- முதல் அமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றுக- முதல் அமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 Oct 2022 2:05 PM
அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் 15 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக குற்றச்சாட்டு

அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் 15 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக குற்றச்சாட்டு

இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் 15 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
26 Sept 2022 6:56 AM
அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

முகப்பேர் ஸ்ரீ சந்தானசீனிவாச பெருமாள் அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2022 9:18 PM