
வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு
வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்து கோவில் வசம் மீட்கப்பட்டது.
22 Sept 2022 9:32 AM
இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு
நெல்லையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வை 1,061 பேர் எழுதினர்.
10 Sept 2022 9:28 PM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவில் நகைகளை சரிபார்க்கும் பணியை தொடங்கினர்.
22 Aug 2022 10:14 PM
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலம் மீட்பு
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
29 July 2022 7:04 AM
இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது - தருமபுரம் ஆதீனம் கருத்து
தற்போதைய சூழலில் ஆதீனங்கள் அரசியல் பேசாமல் ஒதுங்கி இருப்பதே நல்லது என்று தருமபுரம் ஆதீனம் கருத்து தெரிவித்தார்.
19 July 2022 1:08 AM
பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா திட்டம் : அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது
15 July 2022 11:13 AM
கோவில் நிலங்களை வேறு துறைகளுக்கு மாற்ற தடை - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
கோவில் நிலங்களை வேறு துறைக்கு மாற்ற தடை விதித்த தனி நீதிபதி தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு உறுதி செய்துள்ளது.
22 Jun 2022 9:11 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும், நாளையும் தெரிவிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை
சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும், நாளையும் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
20 Jun 2022 2:51 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை
சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
19 Jun 2022 4:36 AM
குயின்ஸ்லேண்ட் விவகாரம்: இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 4:11 PM
கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் புதிய உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.
15 Jun 2022 7:12 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.
12 Jun 2022 8:43 PM