
மீண்டும் இயக்குனராகும் கே.ஜி.எப் இசையமைப்பாளர்
கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்து பிரபலமானவர் ரவி பஸ்ரூர்
24 Aug 2024 1:42 AM
மலையாள திரைப்பட கலை இயக்குனர் ஹரி வர்கலா காலமானார்
பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஹரி வர்கலா காலமானார்.
19 Aug 2024 7:17 AM
இயக்குனரை காதலிப்பதாக பரவிய வதந்தி - புகைப்படம் மூலம் பதிலளித்தாரா சமந்தா?
நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
16 Aug 2024 3:51 AM
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி காலமானார்
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி காலமானார்.
15 July 2024 4:41 AM
"ரோசாப்பூ. சின்ன ரோசாப்பூ.." பாடல் புகழ் இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை
மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை ரவி ஷங்கர் இயக்கி இருந்தார்.
13 July 2024 11:00 AM
'அனைவரது வீட்டிலும் பூஜை அறை உள்ளது ஆனாலும்.. ' - இயக்குனர் மாரி செல்வராஜ்
ஓ.டி.டி. வருகையால், திரையரங்கிற்கு வரும் மக்களின் மனநிலை மாறாது என்று மாரி செல்வராஜ் கூறினார்.
2 Jun 2024 4:00 AM
'புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்' - இயக்குனர் செல்வராகவனின் பதிவு வைரல்
இந்த நொடிதான் பிறந்ததுபோல் நினைத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
30 April 2024 8:09 AM
'பையா' படத்தின் 2-ம் பாகத்தில் வேறு காதலர்கள் இருப்பார்கள் - இயக்குனர் லிங்குசாமி
‘பையா 2’ படத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்றால் வேறு நடிகரை வைத்து படத்தை எடுப்பேன் என்று இயக்குனர் லிங்குசாமி கூறினார்.
5 April 2024 2:04 AM
31 துறைகள்...10 உலக சாதனைகள்... 'பேய் கொட்டு' பட இயக்குனருக்கு குவியும் பாராட்டு
'பேய் கொட்டு'திரைப்படத்தை உருவாக்கி 10 உலக சாதனைகளையும் படைத்துள்ளார் இயக்குனர் எஸ்.லாவண்யா.
2 April 2024 7:28 AM
தனுஷ் படத்தின் இயக்குனராகும் பிரபல ஒளிப்பதிவாளர்
ஓம் பிராகாஷ் 5௦௦-க்கும் மேற்பட்டவிளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
24 March 2024 4:14 PM
ரஜினியின் 'படிக்காதவன்' பட குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யகிரண் காலமானார்
சூர்யகிரண் நடிகை சுஜாதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 March 2024 12:13 PM
சென்னை ஐ.ஐ.டி.யில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு: இயக்குனர் தகவல்
உலகம், சர்வதேசம், தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தால் அதற்கென்று புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 10:26 PM