ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
25 July 2022 11:05 AM GMTஅதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி! இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு!
அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
21 July 2022 1:19 AM GMTரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பு; அதிபர் செயலகம் வெளியே போராட்டத்தில் மக்கள்: வீடியோ வெளியீடு
இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் செயலகத்திற்கு வெளியே மக்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
20 July 2022 9:24 AM GMTஇலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா
இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.
14 July 2022 2:07 PM GMTகோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் பயணம் என தகவல்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறார் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டு உள்ளது.
13 July 2022 12:12 PM GMTஇலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்?
இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
11 July 2022 12:11 PM GMTஇலங்கை அதிபர் உடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா்.
23 Jun 2022 10:44 AM GMT"அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம்" இலங்கை மின்சார வாரிய தலைவர் திடீர் ராஜினாமா
அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில் இலங்கை மின்சார வாரிய தலைவர் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
13 Jun 2022 10:32 AM GMTஇலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு மசோதா - இருதுருவங்களாக பிரதமரும் அதிபரும்; ஒரு வாரத்திற்கு மசோதா ஒத்திவைப்பு!
அதிபரின் அதிகாரத்தை குறைக்க அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் ஆலோசனை நடத்தி 21வது சட்டத்திருத்தத்தை உருவாக்கி உள்ளார்.
8 Jun 2022 6:37 AM GMTஇலங்கை அதிபர் அதிகாரங்கள் பறிப்பு மசோதா தயார் - இன்று மந்திரிசபை ஒப்புதல்
இலங்கை அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியல் சாசன திருத்த மசோதா, இன்று மந்திரிசபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
6 Jun 2022 1:25 AM GMTஇலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறி..!!
இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா இழுபறியில் உள்ளது. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
24 May 2022 12:18 AM GMT