இலங்கை விவகாரத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

இலங்கை விவகாரத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
18 July 2022 1:50 AM GMT
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்.!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்.!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
13 July 2022 8:32 AM GMT
செல்லும் இடம் எல்லாம் வெறுப்பு: மாலத்தீவிலும் கோத்தபயவுக்கு மக்கள் எதிர்ப்பு

"செல்லும் இடம் எல்லாம் வெறுப்பு": மாலத்தீவிலும் கோத்தபயவுக்கு மக்கள் எதிர்ப்பு

ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மாலத்தீவில் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
13 July 2022 6:46 AM GMT
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கினார்

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கினார்

உக்கிரமடைந்த போராட்டம்: இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம் இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 July 2022 7:46 AM GMT
இலங்கை நெருக்கடி: கோத்த பய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர்ப் புகை வீச்சு

இலங்கை நெருக்கடி: கோத்த பய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர்ப் புகை வீச்சு

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 July 2022 7:07 AM GMT
அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் இலங்கை மின்சார வாரிய தலைவர் திடீர் ராஜினாமா

"அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம்" இலங்கை மின்சார வாரிய தலைவர் திடீர் ராஜினாமா

அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக எழுந்த சர்ச்சையில் இலங்கை மின்சார வாரிய தலைவர் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
13 Jun 2022 10:32 AM GMT
இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை

இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை

மே 9-ல் இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
26 May 2022 5:52 AM GMT
இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
20 May 2022 5:16 AM GMT