
ஈரானில் 20 நாட்களுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து தொடக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 11:20 AM
அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைப்பு இல்லை - ஈரான் அதிபர் உத்தரவு
அணுசக்தி திட்டங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
2 July 2025 10:45 PM
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கோரி மனு - ஐகோர்ட்டு தள்ளுபடி
மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
30 Jun 2025 9:37 AM
ஈரான்: வீரர்கள், அணு விஞ்ஞானிகளின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், 11 மூத்த அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேலின் மூத்த ராணுவ அதிகாரி கூறினார்.
28 Jun 2025 3:22 PM
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்
இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.
27 Jun 2025 3:50 PM
ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மேலும் 173 பேர் நாடு திரும்பினர்
ஈரானில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,597 ஆக உயர்ந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 12:55 AM
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் - ஈரான்
ஈரான் மீண்டும் அணுஆயுத உற்பத்தி பணியில் ஈடுபட்டால், அமெரிக்கா நிச்சயமாக தாக்கும் என்று டிரம்ப் கூறினார்.
26 Jun 2025 12:58 PM
ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து 272 இந்தியர்கள் மீட்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1,100-க்கும் மேற்பட்டோரை நேற்று முன்தினம் இந்தியா அழைத்து வந்தது.
26 Jun 2025 7:54 AM
ஈரான் அணு உலை விவகாரம்; பொய் செய்திகளை பரப்புகின்றன ஊடகங்கள்: டிரம்ப் கோபம்
சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளார்.
25 Jun 2025 7:31 AM
ஈரானின் அணு உலைகள் அழியவில்லை; அமெரிக்க செய்தி நிறுவனங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு
ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன என்று அமெரிக்க செய்தி நிறுவனங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
25 Jun 2025 5:57 AM
விமான படை தளம் மீது தாக்குதல்; ஈரான் தூதரை அழைத்து கத்தார் கடும் கண்டனம்
ஈரானின் தாக்குதல் ஆனது கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியுள்ளது என கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Jun 2025 4:06 AM
ஆபரேஷன் சிந்து: இதுவரை 2,858 இந்திய நாட்டினர் மீட்பு
ஈரானில் சிக்கி தவித்த 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 1 மணியளவில், டெல்லிக்கு வந்தடைந்தனர்.
25 Jun 2025 1:23 AM