
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 March 2025 7:49 AM
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 March 2025 2:29 PM
வேதாரண்யம் தாலுகாவிற்கு 10-ந்தேதி உள்ளூர் விடுமுறை
அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
8 March 2025 3:19 PM
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
25 Feb 2025 10:10 AM
மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் வருகிற 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
24 Feb 2025 6:55 AM
கன்னியாகுமரியில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரியில் வரும் 26ம் தேதி மகா சிவராத்திரியை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2025 6:10 PM
அய்யா வைகுண்டர் அவதார தினம்: மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் வருகிற 4-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
20 Feb 2025 3:26 PM
தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி இன்று (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2025 12:01 AM
தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Feb 2025 11:39 AM
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 12:09 PM
திருச்சியில் ஜன.10ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஜன.10ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2024 2:40 PM
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2024 9:04 AM