
மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்
கரூரில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இதில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
16 Aug 2022 7:13 PM
ராஜபாளையத்தில் மாலை நேர உழவர் சந்தை
ராஜபாளையத்தில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்படும் என கலெக்டர் கூறினார்.
5 Aug 2022 8:24 PM
கோவில் நிலத்தில் உள்ள உழவர் சந்தைக்கு 'சீல்' வைக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கோவில் நிலத்தில் சட்டவிரோதமாக அமைந்துள்ள உழவர் சந்தைக்கு சீல் வைக்கும்படி சேலம் போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2022 3:47 PM
கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கரூர் உழவர் சந்தையில் கடந்த ஜூன் மாதம் ரூ.2¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது என அதிகாரி தகவல் கூறினார்.
30 July 2022 6:29 PM
பெரம்பலூரில் 22 ஆண்டுகளை கடந்த உழவர் சந்தை- நாள்தோறும் 15 டன் காய்கறிகள் விற்று சாதனை
பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தை 22 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 15 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
13 July 2022 6:55 PM
கம்பம் உழவர் சந்தையில் ஆலோசனை கூட்டம்
கம்பம் உழவர் சந்தையில் ஆலோசனை கூட்டம் நடந்தது
11 July 2022 12:19 PM
உழவர் சந்தைக்கு களப்பயணம் சென்ற யு.கே.ஜி. குழந்தைகள்
உழவர் சந்தைக்கு களப்பயணமாக யு.கே.ஜி. குழந்தைகள் சென்றனர். அப்போது காய்கறி விவரங்களை ஆர்வமுடன் கேட்டு அறிந்தனர்.
17 Jun 2022 6:51 PM