
ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி திருத்தணி முருகன் கோவில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் 28-ந் தேதி நடக்கிறது
24 March 2023 12:34 PM
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி இதனை அறிவித்துள்ளார்.
21 March 2023 10:20 AM
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
6 Jan 2023 2:20 AM
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
8 Dec 2022 9:10 AM
அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் - சீமான்
அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
17 Nov 2022 9:47 AM
சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Nov 2022 2:23 PM
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
15 Sept 2022 2:32 PM
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. கவுன்சிலர் கோரிக்கை மனு கொடுத்தார்.
17 Aug 2022 5:41 PM
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் இ.பெரியசாமி அறிக்கை
சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23% வரை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2022 4:58 PM
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும்
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும் என்று மின் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
30 May 2022 5:30 PM
ஊதிய உயர்வு கோரி எரிவாயு தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரி எரிவாயு தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 May 2022 11:43 AM
தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் பணிபுரியும் 13,267 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
22 May 2022 9:25 PM