
இளையராஜாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
இளையராஜாவின் பொன்விழா ஆண்டை தமிழ்நாடு அரசே கொண்டாடுவதை, ஒட்டுமொத்த கலைஞர்களுக்கானஅங்கீகாரமாக பார்க்கிறேன் என்று ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.
14 Sept 2025 1:50 PM
‘அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்’ - ஏ.ஆர்.ரகுமான்
குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 4:09 AM
ராம் சரண் நடித்த 'பெத்தி' படத்தின் அப்டேட்
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.
1 Sept 2025 4:54 PM
பாரதிராஜாவின் ''புலவர்'' பட பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா சமீபகாலமாக நடிகராக வலம் வருகிறார்.
23 Aug 2025 1:10 PM
அமெரிக்காவிலுள்ள பாடகர் யேசுதாஸை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான்
யேசுதாஸ் மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.
1 Aug 2025 11:29 AM
பட்டம் பெற்ற மகள்.. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் நெகிழ்ச்சி பதிவு
இசைப்புயல் ஏஆர் ரகுமான் தனது மகளுக்கு கிடைத்த பட்டம் குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.
27 July 2025 2:20 PM
எஸ்.ஜே.சூர்யாவின் "கில்லர்" படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள "கில்லர்" படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
7 July 2025 9:28 AM
ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தது ஏன்? - மத்திய மந்திரி எல்.முருகன் விளக்கம்
ஏ.ஆர்.ரகுமான் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
30 Jun 2025 3:23 PM
"தக் லைப்" படத்தின் "முத்த மழை" பாடலுக்கு செல்வராகவன் புகழாரம்
‘தக் லைப்’ இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
8 Jun 2025 1:28 PM
'ஆஸ்கார் விருதுகளில் நிறவெறி.. சோற்றுக்கே வழியில்லை' - ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு பேச்சு
ஆசிய நாடுகளில் இருந்து வரும் படங்களை நிறவெறி பார்வையில்தான் பார்ப்பார்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
25 May 2025 2:21 AM
என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறேன் - ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் ‘தக் லைப்’ படத்தின் முதல் பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
22 May 2025 3:50 PM
ஏ.ஆர்.ரகுமான் வழக்கு - அபராதம் செலுத்த இடைக்காலத் தடை
காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
6 May 2025 6:14 AM