மராட்டிய முதல்-மந்திரி, மகனுக்கு கொலை மிரட்டல்:   கல்லூரி மாணவர் கைது

மராட்டிய முதல்-மந்திரி, மகனுக்கு கொலை மிரட்டல்: கல்லூரி மாணவர் கைது

மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கும் அவரது மகனுக்கும் சமூக வலைத்தளமான எக்ஸ்-இல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
24 Feb 2024 1:02 PM GMT
சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார்

சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார்

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, எம்.எல்.ஏ. அனில் பாபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 8:26 AM GMT
சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு

சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு

சுப்ரீம் கோர்ட்டு இதில் கடுமை காட்டிய நிலையில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
15 Jan 2024 10:36 AM GMT
சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே சொல்கிறார்

சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே சொல்கிறார்

சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே கேட்டு பெற்றார் என்று ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
25 Oct 2023 7:45 PM GMT
மராட்டிய முதல்-மந்திரி உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு; சபாநாயகருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டிய முதல்-மந்திரி உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு; சபாநாயகருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க ஒரு வாரத்திற்குள் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
18 Sep 2023 9:45 PM GMT
புலிக்குட்டிக்கு ஆதித்யா பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் மராட்டிய  எதிர்க்கட்சிகள் சாடல்

புலிக்குட்டிக்கு 'ஆதித்யா' பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் மராட்டிய எதிர்க்கட்சிகள் சாடல்

புலிக்குட்டிக்கு ஆதித்யா பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறிய விமர்சனத்திற்கு ஏக்நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார்.
17 Sep 2023 10:15 PM GMT
மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் வெடித்த வன்முறை: ஏக்நாத் ஷிண்டே இன்று முக்கிய ஆலோசனை

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் வெடித்த வன்முறை: ஏக்நாத் ஷிண்டே இன்று முக்கிய ஆலோசனை

மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஜல்னாவில் போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.
4 Sep 2023 5:26 AM GMT
மகா விகாஸ் அகாடி ஆட்சியில் பொய் வழக்கு போட்டு பட்னாவிசை சிறையில் தள்ள முயற்சி - முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு

மகா விகாஸ் அகாடி ஆட்சியில் பொய் வழக்கு போட்டு பட்னாவிசை சிறையில் தள்ள முயற்சி - முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு

மகா விகாஸ் அகாடி ஆட்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது பொய் வழக்கு போட்டு அவரை சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்றதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
26 Aug 2023 10:00 PM GMT
கடலோர பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை - மகாராஷ்டிரா முதல்-மந்திரி

கடலோர பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை - மகாராஷ்டிரா முதல்-மந்திரி

மும்பை கடலோரப்பகுதியில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கை 2 மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என சட்டசபையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
3 Aug 2023 11:15 PM GMT
25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை- முதல்-மந்திரி ஷிண்டே தகவல்

3 Aug 2023 7:15 PM GMT
மராட்டியம் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மராட்டியம் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மராட்டியம் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
1 Aug 2023 5:34 AM GMT
எதிர்க்கட்சிகளால் தலைவரை தீர்மானிக்க முடியவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றி உறுதியாகி விட்டது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

எதிர்க்கட்சிகளால் தலைவரை தீர்மானிக்க முடியவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றி உறுதியாகி விட்டது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
15 July 2023 11:30 PM GMT