
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - நடப்பு ஆண்டில் 4வது சோதனை
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
2 Feb 2024 8:10 AM
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அண்டை நாடுகளை அச்சுறுத்துகிற வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
28 Jan 2024 9:45 PM
அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா
ஏவுகணை சோதனையால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
25 Jan 2024 8:24 AM
தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது.
15 Jan 2024 1:53 AM
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி: எல்லைகளில் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யும் - அதிகாரிகள் தகவல்
‘பிரளய்’ ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2023 7:40 PM
ஜப்பான் கடலை நோக்கி மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா
வட கொரியா மீண்டும் ஜப்பான் கடலை நோக்கி ஏவுகணை சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
19 July 2023 1:46 PM
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏவுகணை சோதனை நிகழ்த்திய வட கொரியா
அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வட கொரியா எச்சரித்தது.
12 July 2023 4:20 PM
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அதிரடி காட்டிய வடகொரியா
வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
15 Jun 2023 7:09 PM
வட கொரியா தொடர்ந்து அடாவடி- மேலும் 2 ஏவுகணை ஏவி சோதனை
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
27 March 2023 4:10 AM
கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
19 March 2023 7:40 AM
தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு நடைபெறும் நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
உச்சிமாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
16 March 2023 3:19 AM
நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா
வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 March 2023 4:57 PM