மகாத்மா காந்தியின் பிறந்த நாள் - சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா பொதுச்செயலாளர் வாழ்த்துச் செய்தி!

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் - சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா பொதுச்செயலாளர் வாழ்த்துச் செய்தி!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம், சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.
2 Oct 2022 2:20 AM GMT
நெருக்கடி நிலையை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது ஒழுக்கக்கேடானது - எரிசக்தி நிறுவனங்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

"நெருக்கடி நிலையை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது ஒழுக்கக்கேடானது" - எரிசக்தி நிறுவனங்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

அனைத்து நாடுகளும் எரிசக்தி நிறுவனங்களின் அதிகப்படியான லாபங்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று அண்டேனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.
12 Aug 2022 4:49 PM GMT
பொருளாதார நெருக்கடியால் போராட்டம் - இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை

பொருளாதார நெருக்கடியால் போராட்டம் - இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை

அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு இலங்கை தலைவர்களை ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
15 July 2022 12:53 AM GMT
எந்த நாடும் தப்ப முடியாது உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை

எந்த நாடும் தப்ப முடியாது உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும். அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 Jun 2022 9:21 PM GMT