சட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர் - ப.சிதம்பரம்

சட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர் - ப.சிதம்பரம்

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
15 April 2024 5:17 AM GMT
விகிதாசார தேர்தல் முறையுடனான ஒரே நாடு ஒரே தேர்தல் மாற்றம் வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

விகிதாசார தேர்தல் முறையுடனான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மாற்றம் வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
15 March 2024 5:13 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல்; 32 கட்சிகள் ஆதரவு, 15 கட்சிகள் எதிர்ப்பு - ராம்நாத் குழு அறிக்கையில் தகவல்

ஒரே நாடு ஒரே தேர்தல்; 32 கட்சிகள் ஆதரவு, 15 கட்சிகள் எதிர்ப்பு - ராம்நாத் குழு அறிக்கையில் தகவல்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 62 கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2024 12:06 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு வைத்த பரிந்துரைகள் என்னென்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு வைத்த பரிந்துரைகள் என்னென்ன?

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
14 March 2024 8:45 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல்-  ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் குழு

ஒரே நாடு ஒரே தேர்தல்- ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் குழு

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்துள்ளது.
14 March 2024 6:31 AM GMT
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 5:48 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து இதுவரை 21 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்பு - 81% பேர் ஆதரவு

'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து இதுவரை 21 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்பு - 81% பேர் ஆதரவு

இதுவரை 17 அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 8:51 PM GMT
கட்சித் தாவலை ஊக்குவிக்கும் - ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு

கட்சித் தாவலை ஊக்குவிக்கும் - 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நாடாளுமன்ற ஜனநாயக சிந்தனையையும், அரசியல் சாசன அடிப்படையையும் சிதைத்துவிடும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
20 Jan 2024 6:00 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படும்: தேர்தல் கமிஷன்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படும்: தேர்தல் கமிஷன்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
20 Jan 2024 11:50 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் - உயர்மட்டக் குழுவிற்கு வைகோ கடிதம்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் - உயர்மட்டக் குழுவிற்கு வைகோ கடிதம்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 9:51 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக டெல்லியில் உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை

'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
18 Jan 2024 7:36 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை - உயர்மட்டக் குழுவிற்கு மம்தா பானர்ஜி கடிதம்

'ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை' - உயர்மட்டக் குழுவிற்கு மம்தா பானர்ஜி கடிதம்

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
11 Jan 2024 10:53 AM GMT