ஒரே நாடு ஒரே தேர்தல்: இதுவரை பொதுமக்கள் அனுப்பிய ஆலோசனைகள் 5,000

ஒரே நாடு ஒரே தேர்தல்: இதுவரை பொதுமக்கள் அனுப்பிய ஆலோசனைகள் 5,000

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சட்ட ஆணையத்தின் கருத்தையும் உயர்மட்டக்குழு கேட்டுள்ளது.
10 Jan 2024 10:20 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல்.. பொதுமக்களிடம் கருத்து கேட்பு: 15ஆம் தேதி வரை அனுப்பலாம்

ஒரே நாடு ஒரே தேர்தல்.. பொதுமக்களிடம் கருத்து கேட்பு: 15ஆம் தேதி வரை அனுப்பலாம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, உயர்மட்டக் குழு இரண்டு முறை ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டது.
5 Jan 2024 8:25 AM GMT
ஒரே நாடு, ஒரே தேர்தல்: உயர்மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் ஆலோசனை

ஒரே நாடு, ஒரே தேர்தல்: உயர்மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் ஆலோசனை

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
25 Oct 2023 10:47 PM GMT
மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
24 Sep 2023 8:51 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும்: உயர்மட்டக்குழு அறிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும்: உயர்மட்டக்குழு அறிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
23 Sep 2023 12:29 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல்  ராம் நாத் கோவிந்த் தலைமையில் 23 ஆம் தேதி கூட்டம்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' ராம் நாத் கோவிந்த் தலைமையில் 23 ஆம் தேதி கூட்டம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி அமைத்தது.
16 Sep 2023 9:38 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதமாகவும் கனவாகவும் நீடிக்கும்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதமாகவும் கனவாகவும் நீடிக்கும்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதமாகவும் கனவாகவும் நீடிக்கும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
9 Sep 2023 6:45 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?

நமது நாட்டில் தற்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும். அதாவது வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வாக்களிக்க முடியும்.
3 Sep 2023 6:30 PM GMT

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த வேண்டும்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த வேண்டும்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க. சட்டத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 Sep 2023 7:02 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலிகடா ஆகும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக 'பலிகடா' ஆகும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

யாரின் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3 Sep 2023 5:37 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

'ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்' - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜனநாயகம் தளைத்தோங்க ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2 Sep 2023 7:26 PM GMT