நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை தர்ம யுத்தம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
3 Jan 2024 9:02 AM
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

கனமழை பெய்யும்போது பாதிக்கப்படும் மக்களை அங்கிருந்து மீட்பதும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதும் அரசின் கடமை .
10 Dec 2023 4:04 AM
அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
16 Nov 2023 7:18 AM
அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Nov 2023 1:49 AM
அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
10 Nov 2023 3:59 AM
கோவையில் ஜனவரி 6-ந்தேதி மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

கோவையில் ஜனவரி 6-ந்தேதி மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு

ஜனவரி 6-ந்தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடைபெறும் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 6:39 AM
பட்டாசு விபத்து - சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

பட்டாசு விபத்து - சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
10 Oct 2023 7:16 AM
தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2023 4:06 AM
குறுவை, சம்பா பயிர்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

குறுவை, சம்பா பயிர்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
7 Oct 2023 6:18 AM
சொத்து குவிப்பு வழக்கு - ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கு - ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
31 Aug 2023 6:24 AM
அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு: தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு

அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு: தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு

அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
25 Aug 2023 5:15 AM