ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு:  17 பேர் பலி; 93 பேர் காயம்

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு: 17 பேர் பலி; 93 பேர் காயம்

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர். 93 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
26 Dec 2022 12:56 PM GMT