கலெக்டர் அலுவலக கூட்டத்தில் மந்திரி- எதிர்க்கட்சி தலைவர் இடையே  மோதல்; வேகமாக பரவிய வீடியோ

கலெக்டர் அலுவலக கூட்டத்தில் மந்திரி- எதிர்க்கட்சி தலைவர் இடையே மோதல்; வேகமாக பரவிய வீடியோ

அவுரங்காபாத் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மந்திரி சந்தீபன் பும்ரே மற்றும் அம்பாதாஸ் தன்வே இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
7 Aug 2023 7:45 PM GMT