
கணவர் மீது சந்தேகம்... பேக் ஐ.டி. மூலம் மனைவி செய்த செயலால் அதிர்ச்சி
பேக் ஐ.டி. மூலம் சமூக வலைதளத்தில் இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததை கைதான பெண் ஒப்புக்கொண்டார்.
21 May 2025 2:27 PM
பெண் ராணுவ அதிகாரியின் கணவர் வீடு தாக்கப்பட்டதாக பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
‘எக்ஸ்’ தளத்தில் பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 May 2025 10:20 PM
கணவன் - மனைவி அடுத்தடுத்து தற்கொலை: திருவண்ணாமலையில் சோகம்
மனைவி திவ்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
15 May 2025 8:31 AM
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, பாம்புக்கடி என பழி போட்ட மனைவி
கூகுள் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் கொலையை கண்டுபிடிக்க முடியாதபடி செய்வது பற்றிய விசயங்களை தேடியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
20 April 2025 8:38 AM
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த பெண் - கணவர் அதிர்ச்சி
8 வயது சிறுவனின் தாய் ஓடிப் போய் திருமணம் செய்த வீடியோவை பார்த்து அவரது கணவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
9 April 2025 11:53 PM
உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்
திருமணம் பற்றி சிவாவின் தந்தை கூறும்போது, மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
9 April 2025 4:11 PM
நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்
மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2025 5:31 AM
நடத்தையில் சந்தேகம்: சுவரில் தலையை முட்டி நர்சு படுகொலை - கணவர் கைது
தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் கணவர் லட்சுமணா சண்டை போட்டு வந்துள்ளார்.
27 Feb 2025 2:26 AM
நடத்தையில் சந்தேகம்... நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக்கொன்ற கணவர்
நடத்தையில் சந்தேகப்பட்டு நடுரோட்டில் இளம்பெண்ணை சரமாரியாக குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2025 9:24 AM
காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி
மகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுக்கு பணம் தேவை என்று கூறி கணவரை அந்த பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2 Feb 2025 11:25 AM
தெலுங்கானா: தொடர் செயின் பறிப்பில் கணவர்... 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை
தெலுங்கானாவில் கணவர் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வேதனையில் 2 மகள்களை கொன்று விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
23 Jan 2025 8:41 PM
பிச்சைக்காரருடன் ஓடினாரா 6 குழந்தைகளின் தாய்...? விசாரணையில் வெளிவந்த தகவல்
உத்தர பிரதேசத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பிச்சைக்காரர் நான்ஹி மீது பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
8 Jan 2025 8:35 AM