
போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
திருச்சிற்றம்பலம் பகுதியில் திருட்டு அதிகரித்துள்ளது. எனவே போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 March 2023 12:01 AM IST
அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
கள்ளக்குறிச்சி பகுதியில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கு துணை போலீஸ்சூப்பிரண்டு உத்தரவிட்டார்
16 Feb 2023 11:20 PM IST
குற்றங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?
தர்மபுரி மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 5 கொலைகள், 12 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
29 Jan 2023 12:15 AM IST
குடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு
குடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 Jan 2023 12:00 AM IST
தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தஞ்சை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
25 Jan 2023 1:28 AM IST
9 டிரோன் மூலம் கண்காணிப்பு: மெரினாவில் காணும் பொங்கல் அன்று 1,200 போலீசார் பாதுகாப்பு - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி
17-ந் தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
15 Jan 2023 12:59 PM IST
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
16 Dec 2022 12:32 PM IST
பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
28 Oct 2022 3:46 PM IST
மன்னார்குடி கடைத்தெருவில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீசார்
மன்னார்குடி கடைத்தெருவில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
24 Oct 2022 12:15 AM IST
கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
கோவையில் கார் வெடித்து மர்ம நபர் இறந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் தீவிரமாக சோதனை செய்தனர்.
24 Oct 2022 12:15 AM IST
ஊத்துக்கோட்டையில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணிப்பு
ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஜேப்படி திருடர்களிடம் இருந்து உடைமைகளை பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
23 Oct 2022 2:41 PM IST
47 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 47 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
23 Oct 2022 12:06 AM IST