
இலவச மின்சாரம் உள்பட 5 திட்டங்களுக்கு முதல் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்- சித்தராமையா
இலவச மின்சாரம் உள்பட 5 முக்கிய திட்டங்களுக்கு முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சித்தராயைா கூறியுள்ளார்.
20 May 2023 8:43 PM IST
கர்நாடக முதல் மந்திரியாகிறார் சித்தராமையா? இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
17 May 2023 12:13 PM IST
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் மேகதாதுவில் அணை கட்ட அரசு தயார் : கர்நாடக முதல்-மந்திரி பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு தயாராக உள்ளதாக பசவராஜ் பொம்மை கூறினார்.
3 Feb 2023 6:05 AM IST
மராட்டியத்தின் பிரச்சினைகளை கண்டுகொள்ள மாட்டோம்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தபோது எடுத்த முடிவே இறுதியானது என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
20 Dec 2022 8:03 PM IST
முதல் மந்திரி மாற்றப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை: பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் முதல்-மந்திரியை மாற்றும் விவகாரம் தொடர்பாக பசவராஜ் பொம்மையை, ஜே.பி.நட்டா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
11 Aug 2022 8:47 PM IST
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடக்கம்: கர்நாடக முதல் மந்திரி பரபரப்பு பேச்சு
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடக முதல் மந்திரி பேசினார்.
21 July 2022 1:03 PM IST




