கவர்னர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

கவர்னர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்

உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
13 Feb 2024 4:52 AM GMT
சட்டசபையில்  பேசியது என்ன..? வீடியோவை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டசபையில் பேசியது என்ன..? வீடியோவை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டசபையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் கவர்னர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார்.
12 Feb 2024 12:47 PM GMT
கவர்னர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கவர்னர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.
12 Feb 2024 10:22 AM GMT
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்..? - கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்..? - கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை

சட்டசபையில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை பட்டியலிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
12 Feb 2024 9:09 AM GMT
அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார் கவர்னர் - முத்தரசன்

அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார் கவர்னர் - முத்தரசன்

ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் கவர்னர் ஈடுபட்டிருக்கிறார் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 Feb 2024 8:49 AM GMT
கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
12 Feb 2024 7:43 AM GMT
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
12 Feb 2024 5:54 AM GMT
சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சட்டசபையில் 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
12 Feb 2024 12:27 AM GMT
விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை - கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை - கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுகளில் மறுமலர்ச்சிக்கான சர்வதேச மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
10 Feb 2024 4:16 PM GMT
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு அனைத்தும் தற்போது மாறி உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு அனைத்தும் தற்போது மாறி உள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
10 Feb 2024 3:41 PM GMT
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.
4 Feb 2024 2:20 AM GMT
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

நெல்லைக்கு இன்று (சனிக்கிழமை) கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார்.
2 Feb 2024 11:06 PM GMT