தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் -  ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் - ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

பல பொய்களை சொல்லி மக்களை தொடர்ந்து ஏமாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 9:49 AM GMT
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் இல்லாத வெற்று கட்டுக்கதையே கவர்னர் உரை - டிடிவி தினகரன்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் இல்லாத வெற்று கட்டுக்கதையே கவர்னர் உரை - டிடிவி தினகரன்

கவர்னருக்கும் அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கு மாநிலத்திற்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Feb 2024 9:00 AM GMT
கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
12 Feb 2024 7:43 AM GMT
சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்

சபாநாயகர் மரபை மீறியதால் கவர்னர் புறப்பட்டுச் சென்றார் - நயினார் நாகேந்திரன்

கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 Feb 2024 6:52 AM GMT
தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை உப்பு சப்பு இல்லாத உரை - எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு தயாரித்த கவர்னர் உரை உப்பு சப்பு இல்லாத உரை - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 Feb 2024 6:14 AM GMT
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
12 Feb 2024 5:54 AM GMT
கவர்னர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் பதிவு - சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தீர்மானம் தாக்கல்

கவர்னர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் பதிவு - சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. தீர்மானம் தாக்கல்

கவர்னர் உரைக்கு நன்றி கலந்த வருத்தத்தை பதிவு செய்து சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்தார்.
11 Jan 2023 8:09 PM GMT
மரபை மீறிய நடைமுறை

மரபை மீறிய நடைமுறை

கவர்னர் வரைவு உரை தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டு உரையை சிறிதும் மாற்றமில்லாமல் கவர்னர் சட்டசபையில் அப்படியே வாசிப்பதுதான் மரபாகும்.
10 Jan 2023 7:15 PM GMT
கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை; சட்டசபையில் நடந்தது என்ன? தமிழக அரசு விளக்கம்

கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை; சட்டசபையில் நடந்தது என்ன? தமிழக அரசு விளக்கம்

சட்டசபையில் நடந்தது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2023 6:14 PM GMT
மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு கவர்னர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் - மக்கள் நீதி மய்யம்

மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு கவர்னர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் - மக்கள் நீதி மய்யம்

மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிரான போக்கை தமிழ்நாடு கவர்னர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
9 Jan 2023 5:43 PM GMT
உப்புச் சப்பில்லாத உரையாக இந்த கவர்னர் உரை விளங்குகிறது - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

உப்புச் சப்பில்லாத உரையாக இந்த கவர்னர் உரை விளங்குகிறது - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

வாக்குறுதிகளுக்கு செயல் வடிவம் கொடுக்காத உப்புச் சப்பில்லாத உரையாக இந்த கவர்னர் உரை விளங்குகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
9 Jan 2023 11:27 AM GMT
கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல- எடப்பாடி பழனிசாமி பேட்டி

"கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல"- எடப்பாடி பழனிசாமி பேட்டி

கவர்னர் உரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
9 Jan 2023 9:00 AM GMT