
காங்கிரஸ், மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக பகல் கனவு காண்கிறது: பா.ஜ.க. குற்றச்சாட்டு
காங்கிரசார் அடிமட்ட அளவில் இறங்கி பணியாற்றி, பொதுமக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
2 Jun 2024 7:49 AM
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு; சித்தராமையா, டி.கே. சிவக்குமாருக்கு கர்நாடக கோர்ட்டு ஜாமீன்
கர்நாடகாவில் பா.ஜ.க. தலைவர்கள், 40 சதவீத கமிஷன் வாங்கினர் என்று குற்றச்சாட்டு கூறியதுடன், முன்னாள் அரசுக்கு எதிராக ஊழல் விகித அட்டையையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது.
1 Jun 2024 8:11 AM
காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை: நிர்மலா சீதாராமன்
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
28 May 2024 5:52 AM
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்
2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
26 May 2024 11:24 AM
நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட போகிறேன்: ராகுல் காந்தி
தனது கேள்விகளுக்கு பிரதமரால் பதிலளிக்க முடியாது என்பதால், அவர் தன்னுடன் விவாதிக்க வரமாட்டார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
19 May 2024 7:50 AM
தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது: ஜெய்ராம் ரமேஷ்
தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது. நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பாதியாக குறைந்து விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
15 May 2024 12:50 PM
பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என கூறி நாட்டை அச்சுறுத்தியது காங்கிரஸ் கட்சி: பிரதமர் மோடி
வாஜ்பாய் தலைமையிலான அரசு, அணுசக்தி சோதனைகளை நடத்தியபோது, பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என தொடர்ந்து கூறி நாட்டை காங்கிரஸ் கட்சி அச்சுறுத்தி வந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
11 May 2024 11:34 AM
இந்தியாவில் நீக்ரோக்கள்... காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் அடுத்த சர்ச்சை
சாம் பிட்ரோடாவை பாதுகாக்கும் வகையில் இந்தியர்களை வெள்ளையர்கள், கருப்பர்கள் (நீக்ரோ அல்லது நீக்ரிடோ) என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அழைக்கிறார் என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது.
9 May 2024 11:33 PM
காங்கிரஸ் தொண்டரை அறைந்த துணை முதல்-மந்திரி; பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் ஒருவர் சிவக்குமாரின் தோள் மீது கை போட்டு, புகைப்படம் எடுப்பதற்காக கேமராவுக்கு முன் தயாரானார்.
5 May 2024 9:03 PM
கர்நாடகா: பா.ஜ.க. எம்.பி. மறைவு; விடுமுறை அறிவித்த காங்கிரஸ் அரசு
முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான மறைந்த பிரசாத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
30 April 2024 2:11 AM
ஜனநாயகத்தை சிதைக்க காங்கிரஸ் திட்டமிட்டது- பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி எப்போதுமே வாக்கு வங்கி குறித்து மட்டுமே கவலைப்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
28 April 2024 10:53 AM
பிரதமருக்கு எதிரான புகார் என்றால் தேர்தல் ஆணையம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி பேசியது தேர்தல் நன்னடத்தை விதிகள், சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக அமைந்துள்ளன என தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
25 April 2024 1:36 PM