
காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை - மத்திய மந்திரி கபில் பாட்டீல்
காங்கிரசில் ஒருவர் கூட கட்டுப்பாட்டில் இல்லை என்று மத்திய மந்திரி கபில் பாட்டீல் கூறினார்.
1 Oct 2022 9:27 PM
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என யாரும் இல்லை - சசிதரூர்
காங்கிரஸ் தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்த சோனியா காந்தி குடும்பத்தினர் விரும்புகிறார்கள் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்தார்.
1 Oct 2022 3:04 PM
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் - மதுசூதன் மிஸ்திரி
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.
30 Sept 2022 12:18 PM
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் மற்றும் கேஎன் திரிபாதி வேட்புமனு தாக்கல்!
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஜார்கண்ட் மாநில தலைவர் கேஎன் திரிபாதி மற்றும் சசி தரூர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
30 Sept 2022 8:01 AM
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்! மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டி..?
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
30 Sept 2022 4:37 AM
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு? ஜி23 குழு தலைவர்கள் நள்ளிரவில் திடீர் ஆலோசனை!
காங்கிரஸ் கட்சியின் ஜி23 குழுவை சேர்ந்த மணிஷ் திவாரி, பிருத்விராஜ் சவான், பிஎஸ் ஹூடா உள்ளிட்ட தலைவர்களை நள்ளிரவில் ஆனந்த் சர்மா சந்தித்துப் பேசினார்.
30 Sept 2022 1:32 AM
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் முதல்-மந்திரியாக கெலாட் நீடிக்க கூடாது: சச்சின் பைலட்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் நீடிக்க கூடாது என கட்சி தலைமையிடத்தில் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
27 Sept 2022 8:42 AM
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம் - வேட்புமனு படிவங்களை பெற்றார் சசி தரூர்!
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
24 Sept 2022 11:10 AM
கட்சித் தலைவர் தேர்தல்; காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய அடையாள அட்டை
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு ‘கியூஆர்’ கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை அளிக்குமாறு காங்கிரஸ் தேர்தல் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
15 Sept 2022 5:21 AM
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேர்மையாக நடைபெறும் - மதுசூதன் மிஸ்த்ரி உறுதி
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார்.
11 Sept 2022 4:58 AM
காங். தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: சசிதரூர் உள்பட 4 எம்.பிக்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2022 10:18 AM
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுடன் சசிதரூர் சந்திப்பு
அசோக் கெலாட்டை, சசிதரூர் டெல்லியில் சந்தித்து பேசினார்.
4 Sept 2022 6:20 PM