
அரியானாவில் பாயிலர் வெடித்து விபத்து: 40 பேர் படுகாயம்
அரியானாவின் ரேவாரி நகரில் உள்ள தொழிற்சாலையில் பாயிலர் ஒன்று வெடித்ததில் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
16 March 2024 5:49 PM
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
14 March 2024 7:03 PM
அ.தி.மு.க. பேனர் விழுந்து இளம்பெண் காயம்
அ.தி.மு.க. பேனர் விழுந்ததில் இளம்பெண் காயம் அடைந்தார்.
29 Jan 2024 12:27 PM
மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு... கமாண்டோ படை வீரர் பலி
மோரே நகரில் கமாண்டோ படையினரை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
17 Jan 2024 11:30 AM
காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சி செய்யும் ஹர்திக் பாண்ட்யா - வீடியோ..!
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தின்போது பாண்ட்யா கணுக்காலில் காயம் அடைந்தார்.
2 Jan 2024 11:17 PM
மணிப்பூரில் துப்பாக்கி சூடு; 14 போலீசார் காயம்
மோரே நகரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2 Jan 2024 11:11 PM
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவுக்கு காயம்
விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது.
26 Dec 2023 11:44 PM
காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
9 Dec 2023 11:06 PM
படப்பிடிப்பில் காயம்.. ஓய்வெடுப்பதற்காக மும்பை சென்றார் சூர்யா
சூர்யா சென்னை விமான நிலையத்தில் தனது மனைவியுடன் செல்லும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
27 Nov 2023 11:08 AM
படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்... 2 வாரங்கள் ஓய்வெடுக்க நடிகர் சூர்யா முடிவு..!
நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
26 Nov 2023 11:11 AM
மர்மநபர் தாக்கியதாக குற்றச்சாட்டு - காயத்துடன் புகைப்படம் வெளியிட்ட வனிதா விஜயகுமார்
அந்த நபர் பைத்தியக்காரனைப்போல் சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
26 Nov 2023 7:11 AM
"எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது" படப்பிடிப்பில் லேசான காயம் அடைந்த நிலையில் நடிகர் சூர்யா பதிவு!
'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
23 Nov 2023 4:14 PM