காரில் கடத்திய ரூ.11½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

காரில் கடத்திய ரூ.11½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

அணைக்கரையில் காரில் கடத்திய ரூ.11½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Sept 2023 9:02 PM
திருவேற்காட்டில் கத்திமுனையில் ராப் இசை கலைஞர் காரில் கடத்தல்

திருவேற்காட்டில் கத்திமுனையில் ராப் இசை கலைஞர் காரில் கடத்தல்

சென்னை திருவேற்காட்டில் சினிமா பாணியில் கத்திமுனையில் காரில் கடத்தப்பட்ட இசை கலைஞர், பொன்னமராவதியில் மீட்கப்பட்டார்.
22 Jun 2023 11:29 PM
கத்திமுனையில் ராப் இசை கலைஞர் காரில் கடத்தல்

கத்திமுனையில் ராப் இசை கலைஞர் காரில் கடத்தல்

சென்னை திருவேற்காட்டில் சினிமா பாணியில் கத்திமுனையில் காரில் கடத்தப்பட்ட இசை கலைஞர், பொன்னமராவதியில் மீட்கப்பட்டார்.
22 Jun 2023 6:41 PM
கல்லூரி மாணவியை கடத்திய மாணவர்கள்.. தேர்தல் முடியும் வரை காரிலேயே வைத்து சுற்றிய கும்பல்

கல்லூரி மாணவியை கடத்திய மாணவர்கள்.. தேர்தல் முடியும் வரை காரிலேயே வைத்து சுற்றிய கும்பல்

மாணவியை அவரின் தோழிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி காரில் கடத்திய மாணவர்கள் தேர்தல் முடியும் வரை காரிலேயே வைத்து சுற்றியதாக கூறப்படுகிறது.
1 Dec 2022 3:29 PM
திருமுல்லைவாயல் அருகே ஆஸ்பத்திரி அதிபரை தாக்கி காரில் கடத்தல் - பெண் உட்பட 4 பேர் கும்பல் கைது

திருமுல்லைவாயல் அருகே ஆஸ்பத்திரி அதிபரை தாக்கி காரில் கடத்தல் - பெண் உட்பட 4 பேர் கும்பல் கைது

திருமுல்லைவாயல் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தனியார் ஆஸ்பத்திரி அதிபரை தாக்கி காரில் கடத்தி சென்ற பெண் உட்பட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2022 11:14 AM
சென்னையில்  சினிமா தயாரிப்பாளர் கொடூர கொலை

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கொடூர கொலை

சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது கை, கால்களை கட்டி, பிளாஸ்டிக் பையில் உடலை சுற்றி வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Sept 2022 9:36 PM
வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 Aug 2022 3:35 AM
கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி அடி, உதை: அண்ணன்-தம்பி கைது

கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி அடி, உதை: அண்ணன்-தம்பி கைது

கடனை திருப்பி கொடுக்காததால் கோயம்பேடு பழ வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்து உதை: அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2022 1:54 AM
செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி நர்சுக்கு பாலியல் தொல்லை -வாலிபர் கைது

செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி நர்சுக்கு பாலியல் தொல்லை -வாலிபர் கைது

செங்கல்பட்டு அருகே காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி நர்சுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2022 9:00 AM