
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2025 8:00 AM
பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பிற்பகல் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 5:20 AM
நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் எவை..?
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 2:09 AM
ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்
கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Jun 2025 4:40 AM
காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலி: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
8 April 2025 12:15 AM
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 April 2025 6:56 AM
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2024 2:39 PM
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2024 11:34 AM
தமிழகத்தில் இன்று முதல் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Dec 2024 8:44 AM
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25 Dec 2024 8:26 AM
தமிழகத்தை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Dec 2024 12:15 AM
மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த நிலையில், மீண்டும் தமிழகம் நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 4:37 AM