
வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு விழா - கிம் ஜாங் உன் பங்கேற்பு
ராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு கிம் ஜாங் உன் இன்ப அதிர்ச்சி அளித்தார்.
9 Feb 2023 3:29 PM
மர்ம தேசத்தின் இளவரசி..! - உலகின் கவனத்தை ஈர்த்த கிம் ஜாங்கின் மகள்..? - வெளியான ரகசியம் ...
மர்ம தேசம் என அறியப்படும் வட கொரியாவில், முதல் முறையாக அந்நாட்டு அதிபரின் மகள் வெளியுலகத்தின் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
26 Sept 2022 11:31 AM
அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை- கிம் ஜாங் உன்
அணு ஆயுதங்களை "தானாகவே" பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது.
9 Sept 2022 12:10 PM
எல்லையை தாண்டி பலூன்கள் பறந்தால் தென்கொரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை!
வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி பழி சுமத்தியுள்ளார்.
11 Aug 2022 10:26 AM
உக்ரைன் போரில் வெற்றி பெற்ற ரஷியாவுக்கு வாழ்த்துக்கள்! - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
ரஷிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் புதினுக்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறப்பு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
12 Jun 2022 5:08 PM