சச்சின், கோலி, தோனி இல்லை ...!  உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் ..!

சச்சின், கோலி, தோனி இல்லை ...! உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் ..!

சச்சின், கோலி, தோனி, சேவாக் போன்றோர் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தால், சமர்ஜித் சிங் வாரிசாக ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் கிடைத்து உள்ளன.
7 July 2023 5:43 AM GMT
முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஷாஹீன் அப்ரிடி

முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஷாஹீன் அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்து உள்ளார்.
1 July 2023 8:01 AM GMT
மகனுக்காக எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த வாரிய முன்னாள் தலைவர் -அம்பத்தி ராயுடு குற்றச்சாட்டு

மகனுக்காக எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த வாரிய முன்னாள் தலைவர் -அம்பத்தி ராயுடு குற்றச்சாட்டு

மகனுக்கு உதவுவதற்காக கிரிக்கெட் வாரிய தலைவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததாக அம்பத்தி ராயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
17 Jun 2023 10:13 AM GMT
ஒரே ஓவரில் டபுள் ஹாட்ரிக் எடுத்து ஜூனியர் வீரர் சாதனை

ஒரே ஓவரில் 'டபுள் ஹாட்ரிக்' எடுத்து ஜூனியர் வீரர் சாதனை

மகனின் விளையாட்டை பார்க்க அமர்ந்து இருந்த தாய் பிப்பா மகனின் இரட்டை ஹாட்ரிக் சாதனையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
17 Jun 2023 8:34 AM GMT
ஷேன் வார்னே வாழ்க்கை தொடர்:படுக்கையறை காட்சியில் மண்டை உடைந்த ஹீரோ கை உடைந்த நாயகி

ஷேன் வார்னே வாழ்க்கை தொடர்:படுக்கையறை காட்சியில் மண்டை உடைந்த ஹீரோ கை உடைந்த நாயகி

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே வாழ்க்கை தொடர் படுக்கையறை காட்சியின் போது மண்டை உடைந்த கதாநாயகன் கை உடைந்த கதாநாயகி
12 Jun 2023 10:59 AM GMT
ஜிம்பாப்வேயில் அறைகள் ஒதுக்கப்படாததால் தரையில் அமர்ந்த இலங்கை வீரர்கள்

ஜிம்பாப்வேயில் அறைகள் ஒதுக்கப்படாததால் தரையில் அமர்ந்த இலங்கை வீரர்கள்

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், ஒட்டலில் தங்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால், தரையில் அமர்ந்துள்ளனர்.
12 Jun 2023 9:29 AM GMT
அணியில் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை- சச்சின் தெண்டுல்கர் விமர்சனம்

அணியில் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை- சச்சின் தெண்டுல்கர் விமர்சனம்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என சச்சின் தெண்டுல்கர் கூறி உள்ளார்.
12 Jun 2023 9:03 AM GMT
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை;இந்தியா-பாகிஸ்தான் அக்டோபர் 15 ஆம் தேதி மோதுகின்றன

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை;இந்தியா-பாகிஸ்தான் அக்டோபர் 15 ஆம் தேதி மோதுகின்றன

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகாக்கான வரைவு அட்டவணை அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 15 ஆம் தேதி மோதுகின்றன.
12 Jun 2023 7:50 AM GMT
குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை- ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை- ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

குழந்தையின் மீது தாய்க்கு மட்டும் உரிமை இல்லை; அவர் தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்; ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
9 Jun 2023 6:00 AM GMT
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்...! எங்கு ...எப்போது... எப்படி...?

பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்...! எங்கு ...எப்போது... எப்படி...?

பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த இம்ரான் கானுக்குக் கூட, சொந்த அணியில் விளையாடிய அந்த மும்பைக்காரரைப் பற்றி அதிகம் தெரியாது.
1 Jun 2023 7:36 AM GMT
அத்துமீறும் ரசிகர்கள்..! சுப்மன் கில் சகோதரி மீது விமர்சனம்.. மகளிர் ஆணையம் எச்சரிக்கை!

அத்துமீறும் ரசிகர்கள்..! சுப்மன் கில் சகோதரி மீது விமர்சனம்.. மகளிர் ஆணையம் எச்சரிக்கை!

சுப்மன் கில்லின் சகோதரி ஷஹனீல் கில் குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
23 May 2023 7:06 AM GMT
மீண்டும் மீண்டும் வெளிப்படும் வன்மம்...!  போட்டி முடிந்த பின்னரும் மோதிக்கொண்ட கோலி-நவீன் உல் ஹக்...!

மீண்டும் மீண்டும் வெளிப்படும் வன்மம்...! போட்டி முடிந்த பின்னரும் மோதிக்கொண்ட கோலி-நவீன் உல் ஹக்...!

புதுடெல்லிஇந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர்...
11 May 2023 7:31 AM GMT