
திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கிரிவலம்
திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றார்.
17 Jan 2025 3:03 AM
திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலையில் கடந்த 3 நாட்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
15 Dec 2024 2:29 PM
கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
13 Dec 2024 5:26 AM
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க தரிசனம்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட தூர இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
12 Dec 2024 12:52 PM
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
திருவண்ணாமலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
19 Nov 2024 8:28 AM
திருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையை மீறி 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
17 Oct 2024 3:06 AM
கனமழை எச்சரிக்கை: திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் கோரிக்கை
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை மாலை தொடங்குகிறது.
15 Oct 2024 3:42 PM
திருவண்ணாமலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2024 2:14 PM
புரட்டாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
17 Sept 2024 9:22 PM
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
13 Sept 2024 9:00 PM
ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
19 Aug 2024 9:00 AM
நாளை ஆவணி பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
பவுர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 Aug 2024 8:45 AM