
அனைத்து கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் - ஓ.பன்னீர்செல்வம்
கருணையின் திருவுருவமாக விளங்கும் இயேசுபிரான் அவதரித்த இந்த நாளில் அனைவர் வாழ்விலும் துன்பங்கள் நீங்கட்டும், இன்பங்கள் பொங்கட்டும்.
24 Dec 2023 6:37 PM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திராவிட மாடல் அரசில் கிறிஸ்தவ மக்களுக்கு எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2023 1:22 PM IST
சென்னை சென்டிரல் - கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
வருகிற 25-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
23 Dec 2023 2:46 PM IST
ஒண்டர்லா கேளிக்கை பூங்காவில் கிறிஸ்மஸ் புதுவருட கொண்டாட்டங்கள்
2023 கிறிஸ்மஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 23, 2023 முதல் ஜனவரி 1, 2024 வரை, இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காவான ஒண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் கலைகட்ட தொடங்கியுள்ளது.
22 Dec 2023 1:18 PM IST
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - மத்திய பிரதேசத்தில் சுற்றறிக்கை
புகார்கள் எழுந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 3:31 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
26 Dec 2022 12:30 AM IST
வெள்ளை மாளிகையை அலங்கரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய அதிபர் ஜோ பைடன்
மனைவியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த புகைப்படத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
25 Dec 2022 5:46 PM IST
சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
25 Dec 2022 9:47 AM IST
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா - தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரங்கசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.
24 Dec 2022 10:31 PM IST
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இன்றும் கூடுதல் பஸ்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இன்றும் சென்னையிலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
24 Dec 2022 12:06 PM IST
சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழா கிறிஸ்துமஸ் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
24 Dec 2022 11:39 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை: தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு குவிந்த மக்கள் - போக்குவரத்து நெரிசல்
கிறிஸ்துமஸ் பண்டிகை, தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.
24 Dec 2022 12:50 AM IST