மகளிடம் அத்துமீறிய தந்தை...! திருமணம் செய்து கொடுத்தும் விடவில்லை...! கணவர் என்ன செய்தார் தெரியுமா...?
கணவரின் ஆதரவுடன், அந்த பெண் வெஜல்பூர் காவல் நிலையத்தில் பலாத்கார புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் குற்றச்சாட்டுக்கு உள்ளான தந்தையை கைது செய்தனர்.
1 Aug 2023 8:22 AM GMTபெண்ணின் உள்ளாடையை திருடிய விவகாரத்தில் இரு பிரிவினரிடயே பயங்கர கலவரம் 10 பேர் காயம் 20 பேர் கைது
பக்கத்து வீட்டைச் சேர்ந்த 31 வயது வாலிபர் உள்ளாடையை திருடிச்சென்று உள்ளது தெரியவந்து உள்ளது.
1 July 2023 11:02 AM GMT16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர் 41 வயதில் மாரடைப்பால் மரணம்
41 வயதில் 16 ஆயிரம் பேருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2023 11:08 AM GMTகுஜராத்தில் 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயம்.. விபச்சாரத்துக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் !
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஒரு வருடத்தில் (2019-20) 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
8 May 2023 5:24 AM GMTமூட நம்பிக்கையின் உச்சம்: எந்திரம் உருவாக்கி தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதிகள்
தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 April 2023 6:14 AM GMTமகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட ராணுவ வீரரை அடித்து கொலை செய்த கும்பல்
மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட ராணுவ வீரரை அடித்து கொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
27 Dec 2022 6:34 AM GMTஅதீத பக்தி யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்தபோது, சிக்கிக்கொண்ட இளைஞர்
டுவிட்டர் பயனாளர் நிதின் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது 1.80 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
6 Dec 2022 9:57 AM GMTமுகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்-மல்யுத்த வீரர் கைது
குஜராத்தில் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட மலயுத்த வீரர் பிடிபட்டார்.
5 Dec 2022 10:18 AM GMTபயர் ஹேர்கட் செய்து கொண்டவர் உடல் முழுவதும் தீ பரவி ஆபத்தான நிலையில் சிகிச்சை
பயர் ஹேர்கட் செய்து கொண்டவரின் உடல் முழுவதும் தீ பரவி ஆபத்தான நிலையில் சிகிச்சைச்சை பெற்று வருகிறார்.
27 Oct 2022 8:44 AM GMTமோடியின் காரில் ஏற முயன்ற முதல் மந்திரிக்கு ஏற்பட்ட நிலை...!
பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்தது சர்ச்சையாகி இருக்கிறது.
26 Oct 2022 6:16 AM GMTபெட்டி பெட்டியாக ரூபாய் நோட்டுகள்...! கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!
போலீசார் அந்த நோட்டுகளை பறிமுதல் செய்தபோது முதலில் அதை, `கள்ள நோட்டுகள்' என தவறுதலாக நினைத்து குழப்படமடைந்திருக்கின்றனர்.
30 Sep 2022 10:31 AM GMTஎதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிந்து ;கோவாவுக்கு ஹனிமூன் செல்ல தயார்...!
திருமண விழாவில் நெருங்கிய தோழிகள் மற்றும் உடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழா வெறும் 40 நிமிடத்தில் முடிவடைந்தது.
9 Jun 2022 8:19 AM GMT