![மும்பை அணியின் மோசமான வரலாற்றை புதிய கேப்டன் பாண்ட்யா மாற்றுவாரா? ...ரசிகர்கள் எதிர்பார்ப்பு மும்பை அணியின் மோசமான வரலாற்றை புதிய கேப்டன் பாண்ட்யா மாற்றுவாரா? ...ரசிகர்கள் எதிர்பார்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/24/500x300_1612721-rhp.webp)
மும்பை அணியின் மோசமான வரலாற்றை புதிய கேப்டன் பாண்ட்யா மாற்றுவாரா? ...ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதலாவது ஆட்டத்தில் குஜராத் உடன் இன்று மோத உள்ளது.
24 March 2024 7:50 AM GMT![ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல் ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/23/500x300_1612648-13-r-r-vs-lsg.webp)
ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்
நாளை நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
23 March 2024 3:27 PM GMT![ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம் ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/23/500x300_1612565-cskvsgt2.webp)
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
சென்னை - குஜராத் இடையிலான ஆட்டம் வரும் 26-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
23 March 2024 3:55 AM GMT![ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/22/500x300_1612388-cskvsgt.webp)
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-குஜராத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை - குஜராத் இடையிலான ஆட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
22 March 2024 4:45 AM GMT![ஐ.பி.எல். 2024: முகமது ஷமிக்கு பதிலாக தமிழக வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ் ஐ.பி.எல். 2024: முகமது ஷமிக்கு பதிலாக தமிழக வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/21/500x300_1612177-shamis.webp)
ஐ.பி.எல். 2024: முகமது ஷமிக்கு பதிலாக தமிழக வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ளார்.
21 March 2024 4:06 AM GMT![குஜராத் அணியின் முக்கிய வீரராக ஷாருக்கான் இருப்பார் - பயிற்சியாளர் நெஹரா பேட்டி குஜராத் அணியின் முக்கிய வீரராக ஷாருக்கான் இருப்பார் - பயிற்சியாளர் நெஹரா பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/18/500x300_1611534-asish-nehra-11.webp)
குஜராத் அணியின் முக்கிய வீரராக ஷாருக்கான் இருப்பார் - பயிற்சியாளர் நெஹரா பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு பின்வரிசையில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் வீரராக ஷாருக்கான் இருப்பார் என்று பயிற்சியாளர் நெஹரா கூறியுள்ளார்.
18 March 2024 12:01 AM GMT![ஐ.பி.எல். 2024; குஜராத் அணியின் தொடக்க ஆட்டத்தை தவறவிடும் அதிரடி வீரர் ஐ.பி.எல். 2024; குஜராத் அணியின் தொடக்க ஆட்டத்தை தவறவிடும் அதிரடி வீரர்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/08/500x300_1609739-gt.webp)
ஐ.பி.எல். 2024; குஜராத் அணியின் தொடக்க ஆட்டத்தை தவறவிடும் அதிரடி வீரர்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் குஜராத் முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.
8 March 2024 5:09 AM GMT![ஐ.பி.எல். 2024: முக்கிய பந்துவீச்சாளர் விலகல்.. குஜராத் அணிக்கு பின்னடைவு ஐ.பி.எல். 2024: முக்கிய பந்துவீச்சாளர் விலகல்.. குஜராத் அணிக்கு பின்னடைவு](https://media.dailythanthi.com/h-upload/2024/02/22/500x300_1607354-5.webp)
ஐ.பி.எல். 2024: முக்கிய பந்துவீச்சாளர் விலகல்.. குஜராத் அணிக்கு பின்னடைவு
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 Feb 2024 11:15 AM GMT![சுப்மன் கில்லும் ஒருநாள் குஜராத் அணியிலிருந்து விலகலாம் - முகமது ஷமி கருத்து சுப்மன் கில்லும் ஒருநாள் குஜராத் அணியிலிருந்து விலகலாம் - முகமது ஷமி கருத்து](https://media.dailythanthi.com/h-upload/2024/01/16/500x300_1601038-smo.webp)
சுப்மன் கில்லும் ஒருநாள் குஜராத் அணியிலிருந்து விலகலாம் - முகமது ஷமி கருத்து
2024 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
16 Jan 2024 4:11 PM GMT![ப்ளாஷ்பேக் 2023: அதிரடி.. ஆக்ரோஷம்.. விறுவிறுப்பு.. ஐபிஎல் போட்டியின் முக்கிய நிகழ்வுகள் ப்ளாஷ்பேக் 2023: அதிரடி.. ஆக்ரோஷம்.. விறுவிறுப்பு.. ஐபிஎல் போட்டியின் முக்கிய நிகழ்வுகள்](https://media.dailythanthi.com/h-upload/2023/12/27/500x300_1597533-cskcha.webp)
ப்ளாஷ்பேக் 2023: அதிரடி.. ஆக்ரோஷம்.. விறுவிறுப்பு.. ஐபிஎல் போட்டியின் முக்கிய நிகழ்வுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது.
27 Dec 2023 12:30 PM GMT![குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம் - ஆஷிஸ் நெஹ்ரா குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம் - ஆஷிஸ் நெஹ்ரா](https://media.dailythanthi.com/h-upload/2023/12/21/500x300_1596602-hnr.webp)
குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம் - ஆஷிஸ் நெஹ்ரா
வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் சுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை குஜராத் அணி நிர்வாகம் வழங்கி உள்ளது.
21 Dec 2023 10:23 AM GMT![ஐ.பி.எல். கிரிக்கெட் ; வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளிடம் உள்ள கையிருப்பு தொகை எவ்வளவு? ஐ.பி.எல். கிரிக்கெட் ; வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளிடம் உள்ள கையிருப்பு தொகை எவ்வளவு?](https://media.dailythanthi.com/h-upload/2023/12/19/500x300_1596251-2024.webp)
ஐ.பி.எல். கிரிக்கெட் ; வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளிடம் உள்ள கையிருப்பு தொகை எவ்வளவு?
வீரர்களை ஏலத்தில் எடுக்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ. 38. 15 கோடி உள்ளது.
19 Dec 2023 6:17 AM GMT