
மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுமா குஜராத்..? - இன்று மோதல்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
6 May 2025 12:53 AM
ஐ.பி.எல். 2025: வெற்றிக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா
பிரசித் கிருஷ்ணா இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
3 May 2025 12:38 PM
ஐபிஎல்: ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
இன்றைய தோல்வியின் மூலம் ஐதராபாத் அணி, பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.
2 May 2025 6:03 PM
சுப்மன் கில், பட்லர் அரைசதம்... ஐதராபாத்துக்கு 225 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன் எடுத்தார்.
2 May 2025 3:52 PM
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2 May 2025 1:33 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - ஐதராபாத் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை
குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் டாப்-4 இடத்திற்குள் உள்ளது.
2 May 2025 1:16 AM
வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி... ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
28 April 2025 6:02 PM
35 பந்துகளில் சதம்... சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி
ஐ.பி.எல். போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
28 April 2025 5:11 PM
சுப்மன் கில், பட்லர் அரைசதம்.... ராஜஸ்தானுக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
28 April 2025 3:47 PM
ஐ.பி.எல்.: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜாதான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
28 April 2025 1:37 PM
ஐ.பி.எல்.2025: ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ்
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற்றது.
22 April 2025 11:29 AM
எங்கே சென்றாலும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - சுப்மன் கில்
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
22 April 2025 5:12 AM